Seed Certification
சிறப்பு விதை நேர்த்தி

ஒருமித்த விதை நேர்த்தி (Designer Seed)

நெல்
1% பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட்(2மிலி/கிலோ) + சூடோமோனாஸ் புளூரசன்ஸ் (10கி/கிலோ)+ அசோபாஸ் (120கி/கிலோ)

உளுந்து
100 ppm துத்தநாக சல்பேட் கரைசலில் 3 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட் (2மிலி/கிலோ) + சூடோமோனாஸ் புளூரசன்ஸ் (4 கி/கிலோ)+ ரைசோபியம் (20கி/கிலோ)

சூரியகாந்தி
1% பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 6 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட் (2மிலி/கிலோ) + டிரைக்கோடெர்மா விரிடி (4 கி/கிலோ)+ அசோஸ்பைரிலம் (40கி/கிலோ)

பருத்தி
1% பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 6 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட் (2மிலி/கிலோ) + ூடோமோனாஸ் புளூரசன்ஸ் (10கி/கிலோ)+ அசோபாஸ் (120கி/கிலோ)



ஒருமித்த விதை நேர்த்தி
 
நன்மைகள்
  • முளைப்புத்திறன் அதிகரிக்கின்றது.
  • வீரியத்தன்மை அதிகரிக்கின்றது.
  • செடிகளை இளம்பருவத்தில் தாக்கக்கூடிய சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, வெள்ளை ஈ மற்றும் தத்துப்பூச்சிகளின் தாக்குதல் மிகவும் குறைவு. இதனால் பயிர்பாதுகாப்பு செலவு குறைக்கப்படுகிறது.
  • பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகின்றது.
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam